இளைய தளபதி விஜய் அவர்கள் தனது ஒவ்வொரு காலக்கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதிலிருந்து மிகவிரைவாக தனது பங்களிப்பை சமுக அக்கறையை காட்டும் திறமையை பெற்றுள்ளார் என்பது மட்டும் நிஜம் ஆகும்.
NO LONG SLEEP IN TAMIL | குறைவாக தூங்குங்கள்
Sleep is a big fat for the body, so it will be harmful to the health.Being deeply absent is the biggest suffering that changes life.You lose a learning opportunity because of the sleepy sleep, you lose power, and time. All human beings must give something for their success.Remember that.
அதிக தூக்கம் உடம்புக்கு மிகப்பெரிய சோர்வை தரும் அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆழ்மனதான தூக்கம் இல்லாமல் மட்டும் இருத்தல் வாழ்க்கையை மாறிவிடும் மிகப்பெரிய துன்பத்தை அடைவிர்கள்.நிண்ட தூக்கம் காரணமாக ஒரு அறிய வாய்ப்பை இழக்கின்றீர்கள் அதுமட்டுமல்ல வீரியம்,மற்றும் நேரத்தை இழந்து விடுகின்றீர்கள். மாமனிதர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கு ஏதாவது ஒன்றை பதலீடாக கொடுக்க வேண்டும் எனபதை நினைவில் கொள்க.
NO COMMITMENT | எந்த உத்திரவாதமும் கொடுக்காதீங்க..!!
We are all forced to guarantee a lot of life.In this life we are getting moments of crossing each moment and our family and ours or somebody's love.So if you understand how to use it correctly, this lifestyle will be wonderful.
வாழ்க்கையில் நிறைய உத்திரவாதம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றோம். இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நொடியும் கடக்கும் தருணங்களை நம்முடைய குடும்பம் மற்றும் நம்மை சார்ந்த நபர்கள் அல்லது எதோ ஒருவரின் அன்பை பெறவே இருக்கின்றோம் அதனால் நம்முடைய எது எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பதை புரிந்து நடந்து கொண்டால் இந்த வாழ்க்கைப் பயணம் அற்புதமாக இருக்கும்.
MAXEN HAWK IN TAMIL
நம்முடைய இந்த கம்பெனியில் இரண்டு விதமான பிளான் கொடுக்குறாங்க
முதல் வருமான பகுதியானது பைனரி வருமானம்
இரண்டாவது வருமான பகுதியானது நமது கம்பெனியில் அன்றாடம் மாதம் மாதம் வாங்கும் போது நடக்கின்றது.
இந்த இரண்டாவது பிளானில் தகுதி நிலைக்கு ஏற்ப வருமானம் கொடுக்கின்றது ஏழு தகுதி நிலை கொண்டது அனைவரும் எளிமையாக பணம் பண்ணலாம்.
நமது கம்பெனி 87%வருமானத்தை தருகின்றது.
வேறு எந்த கம்பெனியும் இப்படி ஒரு வருமானத்தை கொடுத்ததில்லை.அன்றாடம் பொருட்கள் வேறு ஒரு இடத்தில் வாங்குவதை மாற்றி வாங்கும்போது ராயல்டி வருமானம் பெறலாம்.
இது நாம் இந்த கம்பெனியில் இணைவதன் மூலமாக கிடைக்கும் வருமானம் ஆகும்.
நமது கம்பெனி தலைமை ஹரியானாவில் அமைந்துள்ளது இது ஒரு இந்திய கம்பெனி ஆகும்.
இந்திய அரசாங்கம் சட்டத்திட்டத்தின் பிரகாரம்
அரசு கேட்கும் அனைத்து சான்றிதழ் கொடுத்து தொடங்கப்பட்டுள்ளது.
HOW TO MOTIVATE THE CHILDREN | குழந்தைகளை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும்.
Children are very quick.They will be better at learning and questioning skills.If they are better guided by their own, they will learn about the goal they need to achieve.
நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமாக இருப்பார்கள் அவர்கள் கற்றல் திறன் மற்றும் கேள்வி கேட்கும் திறனும் சிறப்பாக இருக்கும் அவரகளை சிறப்பாக வழிநடத்தி சென்றால் அவர்கள் அடைய வேண்டிய இலக்குப்பற்றி அவர்களே எளிமையாகவே கற்றுக்கொள்வார்கள்.
FIELD WORK PLAN FOR NETWORK MARKETING IN TAMIL | நேரடி விற்பனை துறையில் எப்படி களப்பணி திட்டம் அமைப்பது
Successful field workshop is very important in this field.This plan is necessary to achieve its dreams soon. This is certainly a good way to follow this.
இந்த துறையில் வெற்றி வழி வகுக்கும் செயலான களப்பணித் திட்டம் மிக முக்கியமானது. தனது கனவுகள் விரைவில் அடையவும் இந்த திட்டம் அவசியமாகும். இதை நாம் நிச்சயமாக பின்பற்றுதல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்து.
FIELD WORK FOR NETWORK MARKETING IN TAMIL |நேரடி விற்பனை துறையில் என் முதல் களப்பணி அனுபவம்
One who wants to win this field should definitely take this field work.Most direct sellers are doing this method.By doing so, business area will expand. We will get a chance to earn more.
இந்த துறையில் வெற்றி பெற நினைக்கும் ஒருவர் கண்டிப்பாக இந்த களப்பணியை மேற்கொள்ள வேண்டும்.அப்படி இந்த முறையை அதிகமான நேரடி விற்பனையாளர்கள் மேற்கொள்கின்றனர் இப்படி செய்வதால் பிசினஸ் வட்டாரம் விரிவடையும். அதிகம்படியாக சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவோம்.
Bajaj Finserv RBL Bank World Plus SuperCard என்பது ஒரு சலுகை பெற்ற கிரெடிட் கார்டு, இது பாராட்டு விமான நிலையம் லவுஞ்ச் அணுகல், சர்வதேச செலவுகள், டைனிங் சலுகைகள் மற்றும் பலவற்றில் வெகுமதிகளை வழங்குகிறது,
உங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 55,000.
இந்த பிரத்தியேக கிரெடிட் கார்டு அவசரகால முன்கூட்டல் மற்றும் தொந்தரவு இல்லாத EMI மாற்றங்களை வழங்குகிறது, மேலும் சிறந்த மைல்கல் செலவினங்களுடனும், திரைப்பட டிக்கெட் சலுகையும், எரிபொருள் கட்டணங்களையும் விலக்குகிறது. உங்கள் பிரதமர் செலவில் ஒரு வரவேற்பு பரிசு என போனஸ் புள்ளிகளை அனுபவிக்க.