FREE MINING STORM GAIN IN TAMIL

Free mining செய்து பணம் பண்ண முடியும். எப்பவுமே இது மாதிரி conscept Referral marketing கொண்டு பெரிய அளவில் வளர்ச்சி காண முடியும்.
Bitcoin  என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிட்காயின்:
Bitcoin முதன்முதலில் 2008 இல் தொடங்கப்பட்டது. இந்த டிஜிட்டல் நாணயம் எந்த மத்திய வங்கியோ அல்லது அதிகாரமோ அங்கீகரிக்கப்படவில்லை.
பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC; ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.[1]

பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். இது இணையர் வலையம் (P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும்.[2]

பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.[3] அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-இல் வெளியிடப் பட்டது.[4]

பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் கணினி நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது. கட்டச்சங்கிலி பல கட்டங்களால் உருவானது. கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் (miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர்,ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம்.[5] பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017-இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது.[6] ( குறியீட்டு நாணயம் (cryptocurrency) என்பது குறியாக்கவியல் (Cryptography) முறையைப் பயன்படுத்தி உருவாக்கும் கணினிக் காசுகள் ஆகும்.)

பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.[7] இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை.[8]

நீங்கள் Bitcoin இலவசமாக சம்பாதிக்கலாம். உலகெங்கிலும் உள்ள அனைத்து நிறுவனங்களும் கணக்கெடுப்பு, ஷாப்பிங் மற்றும் கிரிப்டோ சுரங்கத்திற்காக Bitcoin வழங்குகின்றன. இந்த புள்ளிகளைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் Bitcoin வாங்கலாம். இது தவிர, பல Crypto Reward Shopping பயன்பாடுகள் மூலமாகவும் நீங்கள் கிரிப்டோ புள்ளிகளைப் பெறலாம்.


Free mining best application | website

இந்த லிங்க் கிளிக் செய்யவும்

👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://app.stormgain.com/friend/BNS88993493

இந்த தளத்தில் நீங்க உங்கள் free mining செய்யலாம். நீங்கள் இந்த லிங்க் மூலம் sign up செய்தால் 3usd bit coin கிடைக்கும்.


மேலும் தகவல் பெற வீடியோ பாருங்கள்.

👇👇👇👇👇👇👇

TOURISM INVESTMENT WITH PART TIME BUSINESS | பகுதி நேர வேலை வாய்ப்பு மூ...



TOURISM INVESTMENT WITH PART TIME BUSINESS | பகுதி நேர வேலை வாய்ப்பு முலமாக சுற்றுலா செல்லலாம்
பகுதி நேர வேலை பார்க்க விருப்பம் உள்ள உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்
https://forms.gle/6Tv8RyWakNQLntrK7

NO EXCUSE IN TAMIL | சாக்குப்போக்கு சொல்லுதல்



NO EXCUSE IN TAMIL | சாக்குப்போக்கு சொல்லுதல்
நமது அன்றாட வாழ்வில் நமக்கு மிகவும் பின்தங்கிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் நாம் செய்ய வேண்டிய வேலையை சரியான நேரத்தில் செய்யாமல் தவறும் செயல்களே மிகப்பெரிய தோல்வியை உண்டாக்குகிறது.

ROI PART TIME BUSINESS | பகுதி நேர பிஸ்னஸ்



பகுதி நேர வேலை பார்க்க விருப்பம் உள்ள உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்
https://forms.gle/6Tv8RyWakNQLntrK7

NO WAITING FOR U IN TAMIL | நீயா நானா காத்திருக்காதீர்கள்



NO WAITING FOR U IN TAMIL | நீயா நானா காத்திருக்காதீர்கள்
இரு மனங்கள் கொண்ட காதல் அல்லது திருமணப்பந்தத்திற்கு பிறகு ஏற்படும் விவாதங்கள் பின் வரும் சண்டைகள் அதன் விளைவாக பேசாமல் இருப்பது மிக நிண்ட கால இடைவெளி காரணமாக சில வேறுவிதமான எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சண்டை இருந்து விடுகிறது. இதை தவிர்க்க நீ நான் என்ற அகந்தையை வாழ்வுக்குள் கொண்டு வராமல் இருந்தாலே போதுமானது. சண்டைக்கு பின் முதலில் நீ பேசு நான் மாட்டேன் என்ற கேத்தை இந்த காலக்கட்டத்தில் விட்டு விட வேண்டும். விட்டுக்கொடுத்து போக வேண்டும்.



THANKS FOR ALL SUBSCRIBERS AND VIEWERS | தமிழ்



பகுதி நேர வேலை பார்க்க விருப்பம் உள்ள உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்
https://forms.gle/6Tv8RyWakNQLntrK7



SMART WORK NEVER FAILS IN TAMIL | மூளைக்கு வேலை கொடுங்கள்



SMART WORK NEVER FAIL IN TAMIL | மூளைக்கு வேலை கொடுங்கள்.
கடினமாக உழைத்தால வெற்றி என்று நிலையை அடையலாம் என்ற மனப்போக்கு இருந்து வந்ததது.அது சரியே ஒரு கடுமையான முடை தூக்கும் ஒரு தொழிலாளி உழைக்கின்றான் அவனால் வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியை காண முடியாது. அதை எப்படி சொன்னார்கள் மக்கள் எப்படி புரிந்து கொண்டார்கள் உடலுக்கு கொடுக்கும் உழைப்பை காட்டிலும் மூளைக்கு கொடுக்கும் உழைப்பே மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்.

FREE MINING STORM GAIN IN TAMIL

Free mining செய்து பணம் பண்ண முடியும். எப்பவுமே இது மாதிரி conscept Referral marketing கொண்டு பெரிய அளவில் வளர்ச்சி காண முடியும். Bitcoin  எ...